பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. I 5 பொருளதிகாரம் 2. புகட்சியுங் - சுவடி 1056, எழுத்துப்பிழை. பிற்கால இலக்கண நூலாகிய விர சோழியத்தில் (நூற்பா 106) புகட்சி, இகட்சி, திகட்சி என பயின்றது. செம்மையான இலக்கிய ஆட்சி யாகாது. மொழிகளாம். H im ..I 1033-86 காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினு மென்மனார் புலவர். LIIT, வே. 1. வரையாரே - சுவடி 74. பிழை. ஏகாரம் மிகை. 1034-87 குழவி மருங்கினுங் கிழவ தாகும். பா.வே. 1. மகிழ்வதாகும் - பதிப்பு2. சுவடியின் ங்கரமெய்யை உணர்ந்ததனால் விளைந்த பாடம். 1035-88 ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப. வழக்கொடு சிவணிய வகைமை யான. நச்சர். இதனை இரண்டு நூற்பாவாகக் கொண்டுள்ளார்." 睡 畢 - H 畢 H ..I 1036-89 மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. பா.வே. எதுகையில் அவை கொச்துை. மகரமாகப் 1. வைத்தன - பதிப்பு 17 அச்சுப்பிழை. உரையில் வைத்தனர்தான். F. 28 29 30 31 டி "இதில் அடி இரண்டும் ஒரு சூத்திரமாயமைதல் பொருளடைவாற் றெளிவாகும். காலத்தால் முந்திய இளம்பூரணரும் அவ்வாறே கொள்ளுதலால் அதுவே பழைய பாடமாவது தேற்றம். இவற்றைப் பிரித்திருவேறு நூற்பாக்களாக்கிப் பொருந்தாப் புதுப்பொருள் கூறுவர் நச்சர். தனித்துத் தன்னளவில் பொருளுதவாமை வெளிப்படை." சோம. (பதிப்பு 61 பக் 256) பின்னடி முடிந்த "இவ்விரண்டடிகளையும் ஒரு தத்திரமாகக் கொண்டு உரை வகுத்த இளம்பூரனர் கொள்கையே இங்கு ஏற்புடையதாகும்." (வெள்ளை. பதிப்பு 61 பக், 269) - o