பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:) Ho C) பொருளதிகாரம் 5. தேற்றிய - சுவடி 1, 16, 74 பதிப்பு 17 எழுத்துப்பிழை த்தி>ற்றி தேறிய - சுவடி 34, 502, 1054. த்தி என்னும் கூட்டெழுத்தைப் பிறழ றி எனக் கொண்டு எழுதிய பாடமாகலாம். பிழை. 5. னேத்திய - சுவடி 1, 9, 53, 74, 502, 1054 பிழை. யகரம் மிகை. 7. றோன்று மிருவகை - நச்சர். சோம. பால. பாடம். 8. உட்பட - சுவடி 1066. வெள்ளைப்பாடம். புறத்திணை இயல் முற்றும்.