பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E2I 3. களவியல் 1041-94 இன்பமும் பொருளு மறனு மென்றாங் (கு) அன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து sp லெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே. 1. பா.வே. o 1. நல்லியாழ்த்' - பதிப்புகள் 2, 22 தொல்காப்பியத்திற்குப் பொருந்தாப் புணர்ச்சி. 1042-95 ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழங்னுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. 2 1943-96 சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப(ல்) இழிந்துழி விழிவே' சுட்ட லான. o பா.வே. 1. யிழிபே - நச்சர். பால. பாடம். 1044-97 வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென்(று) |-- . E .. அன்னவை பிறவு மாங்க ணிகழ நின்றவை' களையுங் கருவி யென்ப. 4. பா.வே. 1. வல்லி - சுவடி1. எழுத்துப்பிழை. ள்ளி-ல்லி 2. மாங்கவ - நச்சர். பாடம். மாங்கவை - சுவடி 73 + நன்னூலே. "தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந் துன்னு மென்று துணிநரு முளரே" (நூற்பா 296) என்கிறது. துணிநரும் உளர் என்பதாலேயே துணியாதாரும் உண்டு என்பது பெறப்படும். தொல்காப்பியர் துணியாதார் ஆவார். என்னை? அவர் நல்யாழ் என்னும் இயல்புப்புணர்ச்சியையே வேண்டுவார். எனவே தொல்காப்பரியப்பாடம் நல்யாழ் என்பதேயாகும். ப.வெ.தா.