பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 23 I 4. நிகழ்ந்ததை - சுவடி 1. பொருந்தாப்பாடம். 5. வந்தனன் - நச்சர். பாடம். 6. நிலைஇ யியற்படு - சுவடி 115. பொருந்தாப்பாடம். 7. அறிவுதலை’ - புலவர் குழந்தை திருத்திக்கொண்ட பாடம், சுவடிச் சான்றில்லை. 8. அன்னவை யுளவே - சுவடி 115. பிழை, எண்ணும்மை வேண்டும். 1062-115 வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந் தானே கூறுங் காலமு முளவே" 22 பா.வே. 1. முளவெனமொழி.ப - சுவடி 1054 பிழை. ஒரு சீர் மிகை. 1963-116 உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள்வழிப் படினுந் தாவி னன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. 23 1064-117 நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ் செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி யேழினு முனர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானுங் குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் டி "அழிவு என்ற பாடமே பொருள் நிலையில் இங்குப் பொருத்தமுற அமைந்துள்ளது. இதற்கு அறிவு தலைவந்த எனப்பாடங் கொள்வர் புலவர் குழந்தை. இது பொருந்தாது. வெ.ப. (பக். 204)