பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oë பொருளதிகாரம் 3. மாக்க ளறிய - சுவடி 78. எழுத்துப்பிழை. எளி விடுபாடும் ன>ள திரிபும், 4. வாயுடைப் - பதிப்பு 22 அச்சுப்பிழை. 1069-122 காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற் I |றாமே தூதுவ ராகலு முரித்தே. 29 பா.வே. 1. ராதலு - நச்சர். பாடம். ஆனால் பதிப்பு 74இல் ராகலும் எனப்பாடம். 1070-123. அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையிற் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் தான்செலற் குரிய வழியாக லான. 30 1071-124 தோழியின் முடியு மிடனுமா றுண்டே & I

  • ... 1 LH - 1072-125 முந்தா ளல்லது துணையின்று கழியா(து)

. 2ы 點 * அந்நாளகத்து மதுவரை வின்றே. o பா.வே. 1. முன்னா - சுவடி 73, 1054 எழுத்துப்பிழை. ந்நா >ன்னா 2. அன்னா - சுவடி 1054. எழுத்துப்பிழை. ந்நா>ன்னா 1078-126 பன்னுாறு வகையினுந் தன்வயின் வரூஉம் நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற் றுணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் துணையோர் கரும மாத -லான' 33 பா.வே. 1. மாகலான - நச்சர். பால, பாடம்.