பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பொருளதிகாரம் 3. கேட்குவழி - சுவடி 16, 75, 592 பிழை, மகரமெய் விடுபட்டது 4. புகாக் - பதிப்பு 2. பிழை. அளபெடை விடுபட்டது. 1082-135 பகற்புணர் களனே புறனென மொழிப(ல்) அவளறி வுணர வருவழி' LTU/T&T. பா.வே. 1. வரும்வழி - சுவடி 9, 53, 73, 115 வெள்ளைப்பாடம். 1083-136 அல்ல.குறிப் படுதலு மவள்வயி னுரித்தேய்) அவன்குறி மயங்கிய வமைவொடு வரினே. பா.வே. 1. படுத்தலு - சுவடி 73, 115 எழுத்துப்பிழை. தகரமெய் மிகை 2. மயங்கி - பதிப்பு 17 அச்சுப்பிழை யகரம் விடுபட்டது. 1084-137 ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே(ய்) == ஒங்கிய சிறப்பி னொருசிறை TT]/T67HTT. 10.85-138 மறைந் I வொழுக்கத் தோரையு நாளுந் துறந்த வொழுக்கங் கிழவற்’ கில்லை . பா.வே. 1. மறந்த - சுவடி 1054. எழுத்துப்பிழை. றை>ற 42 43 44 45 2. கிழவோற் - நச்சர். பால, பாடம். கிழவோர்க் - பதிப்பு 2. பிழை. 1086–139 ஆற்றின தருமையு மழிவு மச்சமும் ஊறு முளப்பட வதனோ ரற்றே3. பா.வே. 45 1. ஆறின - பதிப்புகள் 2, 7, 14, 22 எதுகை மட்டும் நோக்கி ஆறின என்பதைவிடப் பொருள்மயக்கம் இல்லாததும், இலக்கண சுத்தமானதுமாகிய ஆற்றினது என்பதை ஏற்பதே சிறப்பு. 2. மூன்று - சுவடி 73, 103 பிழை. பொருளில்லை. 3. ரன்ன - நச்சர். பாடம்.