பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 345 10. சுட்டிச் - சுவடி 115. பிழை. உம்மை வேண்டும் 11. துணைவனைப் - சுவடி 73, 115 பதிப்பு 2. பொருந்தாப்பாடம். 12. புல்லிய - நச்சர். பாடம் 13. உயங்குவனள் - இளம்பூரணர், பால. பாடம். பொருள் வேறுபாடின்றி நூற்பாஒசை சிறந்து விளங்குதலின் இப்பதிப்பில் நச்சர். பாடம் ஏற்கப் பெற்றுள்ளது. -- == + - -- = 14. குறுகிப் புல்கென - நச்சர். பாடம். 15. பெறலருங் - சுவடி 58, பொருந்தாப்பாடம் 16. குண்மையின் - நச்சர். பாடம் ந்திண்மையின் - சுவடி 73, 115 பொருந்தாப்பாடம் குறைமையின் - பதிப்பு 24இல் சு.வே. 17. மிகுந்தோளைப் - பதிப்பு 74இல் மூலம் இப்படி இருப்பினும் உரைப்பகுதியில் மிகுந்தோளைப் எனச் சரியாக உள்ளது. எனவே மூலத்தில் அச்சுப்பிழை என்க. ※ 18. பிரிவி னிக்கிய - நச்சர். பாடம். + 'அல்கல் என்பதற்கு இளம்பூரணர் தங்குதல் எனப்பொருள் கொண்டுள்ளார். நச்சர். புல்கு என முன்னிய எனப் பாடங்கொண்டு கூடுதலைக் கருதின' எனப் பொருளும் வரைந்துள்ளார். இங்கும் நச்சர் கொள்ளும் பாடம் பொருள் சிறப்பும் பொருத்தமும் உடையதாக உள்ளது. அல்கென எனப் பதிப்பில் காணப்பெறும் பிறிதொரு பாடம் 'அல்கல்' என இளம்பூரணர் பாடத்தையொட்டிப் பிறந்த பொருட் சிறப்பில்லாப் I ■ பாடமாகும். வெ.ப. (பக். 205) "உறலருங் குரைமையின் என இளம்பூரணர் உரையிற் காணப்படும் பாடமே நச்சர். உரைக்கும் ஏற்புடைய தென்பதும். உறல் அருங்கு உண்மையின் என்பது பிழைபட்ட பாடம் என்பதும் அவனைக் கூடுதல் அருமையினாலேயே' எனவரும் இவ்(நச்சர்) உரைப்பகுதியால் இனிது புலனாம்." வெள்ளை (பதிப்பு 63 பக், 45) "உறலருமையின் எனற்பாலது குரை' என்னும் அசை பெற்று உறலருங்குரைமையின் என்றாயிற்று." வெள்ளை. (மேலது. பக். 28) "பிரிவினெச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும் என்ற தொடர் உள்ளது. பிரிவு நிமித்தமாக வருந்தும் தலைவி காமக்கிழத்தி ஆகிய இருவரின் துன்பத்தையும் நீக்கிய என்பது இதன் பொருள். இது இளம்பூரணர் கொண்ட பாடம், இங்குப் பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவின் நீங்கிய எனப்பாடங் கொண்டுள்ளார் நச்சர். நச்சர் பாடத்தை விட இளம்பூரணர் பாடம் பொருளாழம் உடையதாக உள்ளது. பிரிவின் நீக்கிய எனவரும் மர்ரே பதிப்பின் மூலபாடம் இளம்பூரணர் பாடத்தைவிடப் பொருள் தெளிவும் இன்னோசையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாம்" வெ.ப. (பக். 205, 208) தொடங்ச்சி அடுத்த பக்கம்/