பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பொருளதிகாரம் ஏதுவி னுரைத்தலுங்" துணியக் காட்டலும் அணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. 27 பா.வே. 1. யேற்றலும் - நச்சர். பாடம் காட்சி யெய்தலும் - சுவடி 73. பொருந்தாப்பாடம் றணித்தலும் - நச்சர். பால. பாடம் 2 3. மெய் நிறுத்தலும் - பதிப்புகள் 22, 26 4. னுணர்த்தலுந் - நச்சர். பாடம் 5 துணிவு - நச்சர். பால. பாடம். 1119-172 நிலம்பெயர்ந் துரைத்த' லவனிலை யுரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. 28 பா.வே. 1. துறைதல் - நச்சர். பாடம். 2. வரைநிலை - நச்சர். பாடம். 1120-173 ஆற்றது பண்புங் கருமத்து விளைவும்' ஏவன் முடியும் வினாவுஞ் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி யென்ப. 29 பா.வே. 1. வினையும் - இளம்பூரணர் பதிப்புகளின் பாடம். அவர் இதற்குப் பதவுரை கூறாமல், சூத்திரத்தாற் பொருள் விளங்கும்' எனக்கூறிச் சென்றுவிட்டமையின் அவர்கொண்ட பாடம் இதுதான் என உறுதியாகக் கூற இயலவில்லை. கருமமும் வினையும் ஒன்றே ஆதலானும் கருமத்தின் விளைவே கூறவேண்டுவதாகையாலும் விளைவே இளம்பூரணரின் பாடமுமாகலாம். நச்சர் பால. பாடமும் விளைவும் என்பதே. 2. முடிவும் - நச்சர் பாடம்.