பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 பொருளதிகாரம் 5. பொருளியல் 1145-198 இசைதிரிந் திசைப்பினு மியையுமன் பொருளேய்) அசைதிரிந் திசையா வென்மனார் புலவர். I பா.வே. 1. மிசையுமன் - பதிப்புகள் 24, 34இல் சு.வே. + - - 2. தியலா மென்மனார் - நச்சர். பாடம். 1146-199 நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய(வ்) எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய(வ்) உறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழிஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் அவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ(ய்) இருபெயர் மூன்று முரிய வாக(வ்) உவம வாயிற் படுத்தலு முவமம் ஒன்றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி 2 பா.வே. 1. தம்போலச் - பதிப்பு 24; தம்போற் - பதிப்பு 32; தம போலச் - பதிப்பு 74 மூன்றும் நச்சினார்க்கினியப் பதிப்புகளே. பொருள் வேறுபாடற்ற பாடங்கள். 2. முவமமோ டொன்றிடத் - நச்சர் பாடம். 1147-200 கனவு முரித்தா லவ்விடத் தான & பா.வே. 1. களவு - சுவடி 73. எழுத்துப்பிழை. ன>ள. டி "நச்சர். தம் வல்லுரைக்கேற்ப 'அசை திரிந்தியலா எனப் பாடங் கொண்டார்." பால. (பதிப்பு 83 பக். 198)