பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் ՋՑ 3 1148-201 தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். 4. 1149-202 பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே e. - 曙 H H. நட்பி னடக்கை யாங்கலங்" கடையே. 5 நச்சர். இதன் இரண்டடிகளையும் தனித்தனி நூற்பாவாகக் கொள்வார்." பா.வே. I. பால்வரை - சுவடி 73 பொருந்தாப்பாடம். 2. யா மிரண்டலங் - சுவடி 73 பதிப்பு 2. பொருந்தாப்பாடம். 1150-203 உயிரு நாணு மடனு' மென்றிவை செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய. 5 பா.வே. 1. மடப்பமு - பதிப்பு 17 நினைவுப்பாடமாகலாம். சிறப்பில்லை. 1151-204 வண்ணந் திரிந்து' புலம்புங்' காலை(ய்) உணர்ந்தது போல வுறுப்பினைக் கிழவி' புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. 7 பா.வே. I. 2. J. பசந்து - நச்சர். பால. பாடம் புலம்புறு - நச்சர். பால. பாடம். உணர்ந்த - நச்சர். பாடம். கிளவி - சுவடி 115. எழுத்துப்பிழை. மு>ள. வகையிற் - நச்சர். பாடம். "நட்ப னடக்கை யாங்கலங் கடையே எனவரும் இச்சூத்திரத்தின் இரண்டாமடியினைத் தனிச் சூத்திரமாகப் பிரித்து நச்சர். வரைந்துள்ள உரைப்பகுதிகள் முன்னொடுபின் முரண்படுவனவாய்த் தொல்காப்பியச் சூத்திரக் கட்டமைப்புக்குப் பொருந்தாமையின் இளம்பூரணர் கொண்டவண்ணம் இவ்விரண்டடிகளையும் 5মতে துத்திரமாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாம் என்க" வெள்கை (பதிப்பு 64 பக். 86)