பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7 H பொருளதிகாரம் 118.9-242 உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே 45 1190-243 வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தங் கூற்றே. 46 1191-244 உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே. 47 1192.245 அந்தமில் சிறப்பி னாகிய வின்பந்' தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. 48 பா.வே. 1. ஆக்கிய - நச்சர். பாடம். 2. னாகிய மொழியுந் - பதிப்பு 38இல் சு.வே. பொருந்தாப்பாடம். 1193-246 மங்கல மொழியு மவையன்' மொழியும் மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறிய மருங்கிற் கொள்ளு மென்ப, 49 பா.வே. 1. வைஇய - நச்சர். பாடம். மவையல - பதிப்பு 2. பிழை. மவையல் என இருக்கலாம். மவையின் - சுவடி 73. பிழை. மவையன் என இருக்கலாம். 2. கூறிய - சுவடி 73, 115. சிறப்பின்று. 3. கூறியன் - நச்சர். பாடம். 1194-247 சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. 50 பா.வே. 1 பேதமை - சுவடி 115 பதிப்பு 2. எழுத்துப்பிழை. தை த 2. நிலம்புரி - பதிப்பு 2. நிலம்பரி - அதில் குறிப்பு. இரண்டும் பிழை. நிம்புரி - சுவடி 1054. எழுத்துபிழை பி>பு