பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 275 1195-248 அன்னை யென்னை யென்றலு முளவே தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந் தோன்றா மரபின வென்மனார் புலவர். 51 பா.வே. 1. முறைமைச் சொல்லினு - சுவடி 73, 115 பிழை. முறைமை தோன்றா மரபின என எழுவாய்த் தொடர் சொல், எழுத்து - அந்தந்த இலக்கணம். 1195-249 ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா கற்பு மேரு மெழிலு மென்றா சாயலு நாணு மடனு மென்றா நோயும் வேட்கையு நுகர்வு' மென்றாங்(கு) ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் நாட்டியன் மரபி னெஞ்சுகொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப. . 52 ா.வே. நோயினும் வேட்கையின் னுகர்வு - பதிப்பு 24 சு.வே. I 2. நாட்டிய - நச்சர். பால. பாடம். 3. பொருளென்ப - சுவடி 1054. பிழை. 1197-250 இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மை யான. 5.3 ப.வே. 1. தேத்து - சுவடி 115. எழுத்துப்பிழை. எகரம் விடுபட்டது. பொருளியல் முற்றும்.