பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=ു * மய்ப்பாட்டியல் 35 | 12:19-272 இன்பத்தை வெறுத்த றுன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரித லேத மாய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைத லுடம்புதனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடன் மெய்யே யென்றல் ஐயஞ் செய்த லவன்றம ருவத்தல் அறனழிந் துரைத்த லாங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினு மொப்புமை கோடல் ஒப்புவழி புவத்த" லுறுபெயர் கேட்டல் i நலத்தக நாடிற் கலக்கமு மதுவே. 22

  • பT. உங்.

..+ -- அறனளித் - பாடம். 2. யுறுத்த - இளம்பூரணப் பதிப்புகளில் மூலபாடம். "இவையும் உளவே என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும் அவையும உளவே என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழைய பாடமாகும் அதுவே போல இதிலும் அக்குறிப்புணர்ந்த இந்நூலார் அவையும் உள. எனவே கூறுவதை நோக்க, முன்னதிற்போலவே இதிலும் புதிய பிற மெய்ப்பாடுகள் குறிக்குங்கால், அவை முற்கூறிய நேராவிடத்தே தோன்றுமெனச் சுட்டுதற்குரிய வாய்ப்பாடே. அவையு முளவே அவையலங் கடையே என்னுந் தொடர் என்பது தேற்றமாகும்." சோம. (பதிப்பு 72. பக். 157) பேரா. உரையின் அடிப்படையில் இப்பதிப்பில் இவையும் என்னும் பாடம் ஏற்கப்பட்டுள்ளது. ப.வெ.நா. - 'அறனளித் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்." பால (பதிப்பு 83 பக். 3.15) "நெஞ்சு அழிந்த வழியே அறன் அழித்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது." தி.வே.கோ. (மேலது. பக், xXx, " வ.உ.சி. பதிப்பு மூலத்திலும் (24 பக். 332) வெள்ளை. உரைவளப் பதிப்பு மூலத்திலும் (72 பக். 159) ஒப்புவழி யுறுத்தல் என்றே உள்ளது. ஆனால் இரண்டு பதிப்புகளிலும் உரைப்பகுதியில் தெளிவாக ஒப்புவழி யுவத்தல் என்துே காணப்படுகிறது. (முறையே பக். 335, 153) இதனால் இளம்பூரணர் கொண்ட பாடம் ஒப்புவழி உவத்தலே என்பது சற்றும் ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது மூலபாடத்தில் உறுத்தல் ÉTÉ="T உள்ளது சிகி படி எழுதுவோரால் நேர்ந்த எழுத்துப்பிழையாகவோ அல்லது முதல் பதிப்பின் அச்சுப் பிழையாகவோ இருக்கலாம். இளம்பூரணப் பதிப்பாசிரியர்கள் மூலத்தையும் உரையையும் ஒப்பிட்டுபாாக்காததால் இப்பிழை இன்னும் தொடர்கிறது. இதனால் உறுத்தல் எனப்பாடவேறுபாடு எதுவும் இல்லை என்பது புலனாகிறது. ப.வெ.தா.