பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் 1920 273 முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்தல் து.ாதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல்" கட்டுரை யின்மையென்று" ஆயிரு நான்கே யழிவில் கூட்டம். 2.3 கமிகல் - சுவடி 16, 53, 502, 10:54, எழுத்துப்பிழை. மகரமெய் 1. ப ட்டது சின்மையொடு - சுவடி 115. ஒடுக் கொடுத்துப் பிரித்துக் கூறவேண்டிய :ன்றியமையாமை இன்மையின் இது பாடம் ஆகாது. 1:1-274 தெய்வ மஞ்சல் புரையறந் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல்' புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாதல் அருண்மிக வுடைமை யன்புமிக’ நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை" யுரைத்த" புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. 24 o துவத்தல் - சுவடி 73. பிழை. பொருந்தாப்பாடம். டோழுதுமறுப் பாக்கம் - பேரா. பால. பாடம். - ன்ட தொக - பேரா. பால. பாடம். I ാബ' - பதிப்புகள் 24, 72 இல் மூலபாடம். - புவரத்தல் - பேரா. பால. பாடம். 'மறைந்தவை யுரைத்த எனப்பாடங்கொண்டு உரைத்த என்ற பெயரெச்சத்தைப் - பஞ்சொல் என்ற பெயரொடு கூட்டி அழிவில் கூட்டத்து மெய்ப்பாடு பத்து எனக்கொண்டார் இளம்பூரணர். எனவே மறைந்தவை உரைத்த என்பதே இளம்பூரணர் கொண்ட பாடமாதல் புலனாம்.' வெள்ளை (பதிப்பு 72 பக் 211 அடிக்) மேற்கண்ட கருத்து ஏற்கத் தக்கதே. பதிப்பு 24 மூலத்தே மறைத்த என உள்ளது. (பக். 268) டிரையில் மறைத்த என இருப்பினும் மறைந்த எனப் பிரதிபேதம் காட்டப்பட்டுள்ளது. 259) பதிப்பு 72 மூலத்தும் உரையிலும் இதனை இப்படியே பின்பற்றப்பட்டுள்ளது, வ.உ.சி. பதிப்பில் சுவடி எழுத்துப் பிழையாகவும். வெள்ளை, உரைவளப் பதிப்பில் அன்னதன் படியாகவும் கொண்டு இங்கு மறைந்தவை என்பதே பாடமாக ஏற்கப்படுகிறது. ப.வெ.நா.