பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£5.5 1233–28 & 1234-287 1235–288 பா.வே. பொருளே யுவமஞ் செய்தனர் மொ ம் மருளறு சிறப்பினஃ துவம மாகும். பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றிராக் குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய. அவைதாம் அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப(வ்) என்ன மான வென்றவை யெனாஅ(வ்) ஒன்ற வொடுங்க வொட்ட வாங்க வென்ற வியப்ப வென்றவை யெனாஅ(வ்) எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப" மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅ புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல விழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த(வ்) ஒடப் புரைய வென்றவை யெனாஅ(வ்) ஆறா றவையு மன்னர் பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. பொருளதிகாரம் 10 II 1. காய்த்த - சுவடி 7, 16, 73, 115 மதிப்ப, மறுப்ப, தகைய மருள் என்னும் வாய்பாட்டிலமைந்த காய்ப்ப என்பதே பொருத்தமான பாடமாகலாம். நாற்பா 16 அடிக்குறிப்பு காண்க. 2. ஆறா றுவமையு மன்னவை - இளம்பூரணர் பாடம் I236-289 பா.வே. 1. வாங்கு - அன்ன வாங்க மான விறப்ப(ல்) என்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம். இளம்பூரணர் பாடம், 14