பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் 1247-300 பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்ன' மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே. பா.வே. - + - 1. முன்னை - பேரா. பாடம். 1248-30.1 உவமப் போலி யைந்தென மொழிப. - ... I -- ■ ■ 1249-302 தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினு முறுப்பினு தருவினும் பிறப்பினும் வரூஉந் திறத்த வென்ப". பா.வே. 1. தவலறுஞ் - பதிப்பு 24 அச்சுப்பிழை 2. திறத்திய லென்ப. - பேரா. பாடம். திறத்தின வென்ப - சுவடி 115. திறந்த வென்ப - பதிப்பு 7.1 அச்சுப்பிழை. 1250-303 கிழவி சொல்லி னவளறி கிளவி பேரா. இந்நூற்பாவையும் அடுத்ததையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். 1251-304 தோழிக் காயி னிலம்பெயர்ந்' துரையாது. பா.வே. 1. சிைலம்பெயர்த் - சுவடி 16. 1252-305 கிழவோற் காயி னுரனொடு கிளக்கும். பேராசிரியர் இதனையும் அடுத்ததையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளார். EE 9 23 24 25 26 27 ZE டி "முன்ன மரபிற் கூறுங் காலை என்பதே பேரா. கொண்ட பாடம் என்பது. கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்ன மரபினாற் கூறுங்காலை | எனவரும் அவரது உரைப்பகுதியால் புலனாம். முன்னம் - கருத்து" வெள்ளை. (பதிப்பு 7.1 பக். 82 அடிக்.) "இச் சூத்திரத்திற்குப் பேராசிரியரின் உரையை நோக்குமிடத்து அவரும் முன்ன மரபின் என்றே பாடங்கொண்டமை பலனாகும்." பாவ (பகிப்ப 83 பக். 37.81