பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-72 பொருளதிகாரம் 8. செய்யுளியல் 1263-316 மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ பா.வே. யாத்த சீரே யடியாப் பெனா.அ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே யளவிய லெனாஅத் தினையே கைகோள் கூற்றுவகை யெனாஅக் கேட்போர் களனே காலவகை யெனாஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும் அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியையே புலனே யிழையெனப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. I + 1. பொருள்வகை - பதிப்பு 24 கூற்றிவை - நச். பாடம் எனப்பதிப்பு 70 இல் அடிக். + 2. வைந்நா - பதிப்பு 24: யிட்டன வந்நா - பதிப்பு 70 3. பிழைபெனாப் - பேரா. நச்சர். பால. பாடம்: H விழையெனப் - சுவடி 16, 73, 115 எழுத்துப்பிழை. பெ>யெ யிழையெனாஅப் - சுவடி 1 எழுத்துப்பிழை பென>யெனா டி "செய்யுளியல் முதல் நூற்பாவுள் ஐந்தாம் அடியினைத் திணையே கைகோள் பொருள்வகை யெனாஅ' என்ற பாடம் உடையதாக வ.உ.சி. பதிப்பும் கழகப் பதிப்பும் பதிப்பித்துள்ளன. ஆனால் தொல்காப்பியர் இவற்றைச் சிறப்புச் சூத்திரங்களால் பின்னர்க் கூறும்பொழுது கைகோளின்டபின் கூற்றுவகையினையே கூறுதலானும், பேராசிரியரும் நச்சரும் அவ்வாறே பாடங்கொண்டிருத்தலானும் 'தினையே கைகோள் கூற்றுவகை யெனாஅ' என்றே நானும் பாடங் கொண்டேன்." அடிகள் (பதிப்பு 70 பக். 22) தோஅ.ப./