பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EՁ Ճ 1277-3.30 இயலசை யிற்றுமு னுரியசை வரினே நிரையசை யியல வாகு' மென்ப. பா.வே. 1 யியைபே யாகு - சுவடி 73 பிழை. பொருந்தாப்பாடம். 1278-331 அளபெடை யசைநிலை யாகலு முரித்தே. 1279-332 ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப. 1280-333 இயற்சி ரிறுதிமுன் னேரவ ணிற்பின் உரிச்சிர் வெண்பா வாகு மென்ப. HAH 1281-334 வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்ே ரல்லா' மூவசை யென்ப.” பா.வே. 1. ரெல்லா - சுவடி 115 எழுத்துப்பிழை. ர>ரெ. 2. யான - பேரா. நச்சர். பால. பாடம். 1282-335 தன்பா வல்வழித் தானடை யின்றே". பா.வே. 1. வின்றே - நச்சர். பால. பாடம். 1283-336 வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. 1284-337 வெண்பா வுரிச்சி ராசிரிய வுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே. 1285-338 கலித்தளை மருங்கிற் கடியவும் பெறா.அ.' பா.வே. 1. படா.அ. பேரா. நச்சர். பாடம். 1286-339 கலித்தளை யடிவயி னேரிற் றியற்ர்ே நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. பொருளதிகாரம் 15 16 17 18 19 20 21 22 23 24