பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O O பொருளதிகாரம் IJ 0.3–356 நேர்நிலை" வஞ்சிக் காறு மாகும். 41 பா.வே. I. நேர்திரை’ - இளம்பூரணர் பாடம். 1304-357 எழுத்தள வெஞ்சினுஞ்' ர்ேநிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப. 42 1305-358 உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ(வ்) உயிர்த்திற மியக்க மின்மை யான. 43 1306–359 வஞ்சி யடியே யிருர்ேத் தாகும். 44 1307-360 தன் ரெழுத்தின் சிறுமை மூன்றே. 45 பா.வே. . 1. சின்மை - பேரா. நச்சர். பால. பாடம். டி "இரண்டாம் அடியை நேர்நிலை வஞ்சிக் காறும் ஆகும்' எனக் கொண்டு இரு சீரால் வரும் சமநிலை வஞ்சிக்கு ஒரு சீரில் ஆறெழுத்து வரும் எனப்பொருள் கூறுகின்றனர் பேராசிரியரும் நச்சரும். இவர்கள் கொள்ளும் பாடமும் கூறும்பொருளும் பொருத்தமாக உள்ளன. எனவே நேர்நிரை வஞ்சி என்னும் பாடத்தைவிட நேர்நிலைவஞ்சி என்ற பாடமே ஏற்புடையதாகக் கொள்ளலாம்." வெ.ப. (பக். 213) "இளம்பூரணர் வஞ்சிச்சீரின் எழுத்துச் சிறுமையை உணர்த்தும் நூற்பாவினைத் 'தன்ர்ே எழுத்தின் சிறுமை மூன்றே என்று பாடம் ஒதி. 'வஞ்சியுரிச்சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப்படும்' என்று உரை எழுதியுள்ளார். இவர் உரையில் நூற்பாப் பாடமும் உரையும் ஒத்துள்ளன. பேரா. நச்சர். உரைப்பதிப்பில் "தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே என்று பாடந்தரப்பட்டுள்ளது. ஆனால், பேரா. 'வஞ்சியுரிச்சீர் மூன்றெழுத்துச் சிறுமை பெறும்' என்பர். நச்சர். "ஈண்டுச் சிறுமிைக்கு எல்லை கூறுகின்றது' என்று துதலியதுரைத்து 'வஞ்சிச் சீர்க்கு எழுத்தின் சிறுமை மூன்றே என்பர். ........ இவர்கள் உரையில் நூற்பாப் பாடமும் உரையும் ஒவ்வ வில்லை. சிறுமைக்கும் சின்மைக்கும் அடிப்படையில் வேறுபாடிருத்தலால் இந்நூற்பாவிற்குச் சிறுமை என்று இளம்பூரணர் கொண்ட பாடமே நல்ல பாடம் என்க" அடிகள் (பதிப்பு 70 பக். 2ே)