பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1308-361 முச்சி ரானும் வருமிட னுடைத்தே. 1309-362 அசைகூ னாகு மவ்வயி னான. 1310-363 ர்ேகூ னாத' னேரடிக் குரித்தே. பா.வே. 1. னாகுத - சுவடி 73 வெள்ளைப்பாடம். 1311-364 ஐவகை ագպա விரிக்குங் காலை மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்" எழுபது வகையின் வழுவில வாகி(ய்) அறுநூற் றிருபத் தைந்தா கும்மே. பா.வே. 1. யடிக்கும் - சுவடி 115 பிழை. 2. நிலத்த - பேரா. நச்சர். பாடம். 3. வகைமையின் - பேரா. பாடம். வகைமைய - பால. பாடம். இதற்குச் சுவடிச் சான்றில்லை. 1312-365 ஆங்கனம் விரிப்பி னளவிறந் தனவே பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை, பா.வே. 1. ஆங்கனம் - பேரா. பால. பாடம். 1318-366 ஐவகை யடியு மாசிரியக் குரிய. ப.வே. 1. மாசிரியத்துக் - சுவடி 73. பொருந்தாப்பாடம். 1314-367 விராஅய் வரினு மொரூஉநிலை யிலவே. 301. 46 47 48 - ) 50 51 52