பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ECE பொருளதிகாரம் டி.1 -- H 1315-368 தன்சீர்' வகையினுந் தளைநிலை வகையினும் இன்சீர் வகையி னைந்தடிக்கு முரிய தன்சி ருள்வழித் தளைவகை வேண்டா. 5 § பேராசிரியரும் நச்சரும் இதன் முதல்இரண்டு அடிகளை ஒரு நூற்பா ஆகவும் மூன்றாவதைத் தனி நாற்பாவாகவும் கொண்டுள்ளனர்." பா.வே. 1. மின்சீர் - சுவடி 16 எழுத்துப்பிழை. 2. தளைநிலை - சுவடி .115. பிழை. பொருந்தாப்பாடம். 1316-369 சீரியன் மருங்கி னோரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும். 54 பா.வே. 1. சீரியை - பேரா. நச்சர். பால. பாடம். 2. னேரசை - பதிப்பு 70இல் அச்சுப்பிழை 3. றறையல் - சுவடி 43A, பதிப்பு 24 இலும் 70 இலும் சு.வே. றறைதல் - பதிப்பு 70இல் சு.வே. 1317-370 குறளடி முதலா வளவடி காறும் i உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. 55 1318-371 அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான. 55 LJ ГTGU. இதன் ஒவ்வொரு அடியையும் தனித்தனி நூற்பாவாகக் 實 கொண்டார். பா.வே. 1. குரியத் - சுவடி 575 பிழை தகரமெய் மிகை. டி 'இச்சூத்திரத்து இறுதியடியைப் பிரித்துத் தனிச் சூத்திரமாக உரைப்பார் பேராசிரியரும் நச்சரும். உரையாசிரியர் கொண்ட முறையே நூல்நெறிக் கொத்ததென்க' பால. (பதிப்பு 8.9 பக். 48)

  • 'இவை (57, 58) இரண்டனையும் ஒரு சூத்திரமாக உரைத்தார் உரையாசிரியர் இவற்றுள் விதிக்கப்பெற்றவை வேறுவேறு விதிகளானமையான் இரண்டு சூத்திரமாகக்

கோடலே சால்படைக் கென்சு" பாவ சி'