பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&OE பொருளதிகாரம் ... - B H .J. * - - - நாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய' தென்மனார்" புலவர். 77 பா.வே. 1. முதுசொலோ டவ்வே - பேரா. பாடம். முதுசொலொ டவ்வேழ் - பால பாடம். முதுசோலே டவ்வேழ் - பதிப்பு 69இல் அச்சுப்பிழை. 2. நாற்பெய - பேரா. நச்சர். பாடம். 3. யகத்தவாய் - சுவடி 1, 73 நினைவுப்பாடம் ஆகலாம். 4. மொழிய - சுவடி 1, 73, 115, 481 பதிப்பு 70 5. வென்மனார் - சுவடி 1 1340-393 மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று' 78 பா.வே. H 1. பட்டன - பேரா. நச்சர். பாடம். - 1841-394 அகவ லென்ப. தாசிரி யம்மே. 79 1842-395 அஃதன் றென்ப வெண்பா யாப்பே. . BU பா.வே. 1. அஃதான் - பேரா. பாடம் அதாஅன் - நச்சர். பால. பாடம். 1343-396 துள்ள லோசை கலியென மொழிப. 81 1344-397 துங்க லோசை வஞ்சி யாகும். 84 1345-398 மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தன்மை’ யின்றே. 8: பா.வே. 1. யிருசார் பல்லது - சுவடி 1. நினைவுப்பாடமாகலாம். 2. தனிநிலை - பேரா. நச்சர். பால. பாடம்.