பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JI HE பொருளதிகாரம் 1365-418 ஆசிரியம் வஞ்சி வெண்பாக் తాయ్లquణా நாலியற் றென்ப பாவகை விரியே. I0,3 பா.வே. 1. பாவிரி வகையே-பதிப்புகள் 22,24 இல் சு.வே. I - 1366-419 அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும்முதற் பொருட்டு முரிய வென்ப. 104 பா.வே. 1. அந்நில-பதிப்பு 70 இல் சு.வே. 1367-420 பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்(கு) ஆயிரு பாவினு ளடங்கு மென்ப. 105 1368-421 ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. 1ος 1369-422 வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு" முரித்தே. 107 பா.வே. 1. நாற்பாற்கு-பதிப்பு 74 பதிப்பு 70 இல் சு.வே. மேலும் இது "சி.வை.தா. பதிப்புப் பாடம். இதனைப் பிழைப்பாடம் என்பர் ரா.ரா." எனக் குறிப்பு. சுவடி 1இலும் நாற்பாற்கு எனப் பாடம். நாற்பாவிற்கு-சுவடி 115, 575 யாப்பிற்கியையாப் பாடம். 1370-423 வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா.அ. I08 1371-424 வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே செவியறி யுறுTஉவென'வவையு மன்ன." 10: பா.வே. 1. பென் றவையு-நச்சர் பால பாடம்