பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1383-436 கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்தும் ... I - go-o- -o - - - - முற்றடி யின்றிக் குறைவுர்ேத் தாகியும் , மொழியசை யாகியும் வழியசை புணர்த்துஞ் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே. பா.வே. 1. முட்டடி-பேரா. பால பாடம் 2. புணர்ந்துஞ்-பேரா. பால பாடம் 1384-437 அங்கதந் தானே யறிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. 1385-438 செம்பொரு வசையெனப் படுமே. பா.வே. 1. எாவன-நச்சர். பாடம் ளாயின-இளம்பூரணர் பாடம் i I .E H 1386-439 மொழிகரந்து மொழியினது பழிகரப் பாகும். பா.வே. 1. சொல்லினது-பேரா. பாடம் 2. பழிப்-சுவடி 1 பிழை. கா என்னும் எழுத்துகள் விடுபட்டன. 13.87-440 செய்யுட் டாமே யிரண்டென மொழிப. புகழொடும்' பொருளொடும் புணர்ந்தன் றாயின் گیا-353 o செவியுறைச் செய்யு ளென்மனார் புலவர். ப.வே. I தகளொடும்’-பேரா. நச்சர். பாடம். எதுவென மொழிப-பேரா. நச்சர். பாடம் 315 121 122 123 I24 Io 5 126 HoH புகழொடும் பொருளொடும் என்பதுாஉம் பாடம்ாக உரைப்ப. புகழும் பொருளும் புவார்ப்பது அங்கதமாயின் அஃதமையும் அற்றன்றாயின் ஈண்டு ஆராய்ச்சி இன்று ாபது. என்னை? 'வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயினங்கதச் செய்யுள்

ைமேல் ஒதுமாதலின் இவனென்பது." பேரா.

"புகழொடும் பொருளொடும் என்று பாடமோதின் மேல் கசயொடும் என்பது பொருந்தாதாம்." நச்சர். வசையொடும்