பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பொருளதிகாரம் 1389-442 வசையொடு நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யு ளென்மனார் புலவர். 1390-443 ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே

  • s e H கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே.

பா.வே. 1. முறழ்வென்ற-பதிப்புகள் 22, 70 இல் சு.வே. "تصهضميع 44هـ1 139 ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும். பா.வே. 1. சுவடி 73, 115 பதிப்பு 44 ஆகியவற்றில் இச் சொற்சீரடி இல்லை. 1392-445 இடைநிலைப் பாட்டே' தரவுபோக்" கடையென நடைபயின்' றொழுகு மொன்றென மொழிப. பா.வே. 1. பாட்டுத்-சுவடி 73,575 பாட்டொடு-சுவடி 4.81 பொருந்தாப்பாடம் 2. தரவுபெயர்க்-சுவடி 73 பொருந்தாப்பாடம் 3. கரையென-சுவடி 476 பொருந்தாப்பாடம் கிடையென-பதிப்பு 70 இல் சு.வே. பொருந்தாப்பாடம் 4. நடைநவின்-இளம்பூரணர், பேரா. பாடம் 1893-446 தரவே தானு நாலடி யிழிபாய் ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே. பா.வே. 1. ஆறி ரண்டுயர் வேறவும்-சுவடி 1, 115, 476, 481 ஆறி ரண்டுயர் பேறவும்-சுவடி 73, 575 பதிப்புகள் 7, 12 ஆறிரண் டுயர்பென் றறையவும்-பதிப்பு 28 ஆறிரண் டுயர்பென் றேறவும்-பதிப்பு 99 127 128 129 Io O 13.