பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பொருளதிகாரம் 1397-450 தரவிய லொத்து மதனகப் பட்டும்' புரைதி ரிறுதி நிலையுரைத் தன்றே: 1 & 5 பா.வே. + -- -- - - - - 1. படும்-பதிப்பு 7 அச்சுப்பிழையாகலாம் படுமே-எல்லாப் பதிப்புகளிலும் 2. நிலையுரித் தன்றே-பதிப்பு 70 இல் சு.வே. நிலையுரைத் தின்றே-சுவடி 4.81 1398-451 ஏனை யொன்றே தேவர்ப் பராஅய’ முன்னிலைக் கண்ணே. I36 பா.வே. 1. பராஅ -இளம்பூரணர் பாடம். 1399-452 அதுவே + வண்ணக மொருபோ கெனவிரு வகைத்தே. 137 அதனகப் பட்டும் என்னும் பாடம் 16, 73, 476 ஆகிய மூன்று சுவடிகளில் காணப்படுகிறது. சி.வை.தாவரின் பதிப்பின் (7) படும் என்னும் பாடம் அச்சுப்பிழையாகலாம். இளம்பூரணப் பதிப்புகளில் மூலபாடம் அதனகப் படுமே என இருக்க உரைப்பகுதியில், சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். அது தரவோடொத்த அளவிற்றாகியும் அதனிற் குறைந்த அளவிற்றாகியும் எனக் காணப்படுகிறது. இவ்விடத்தில் அடிகள் "இளம்பூரணர் இந் நூற்பா உரையில், 'தரவோடொத்த அளவற்றாகியும் ' என இரண்டிடத்து எண்ணும்மை வைத்து உரை எழுதலால் இந்நூற்பா. தரவிய லொத்தும் அதனகப் பட்டும் என்று பாடம் ஓத வேண்டும் போலும்" (பதிப்பு 70 பக்.249-250) எனக் கூறுவது சிறந்த ஆய்வுக் குறிப்பாகும். வெள்ளை. தம் ஆய்வுரையில், அது சங்கம் தரவோடு ஒத்த (அடி) அளவினதாகியும் அதனிற் குறைந்த (அடி) அளவினதாகியும் (பதிப்பு 81 பக்ேே4) என இரண்டு எண்னும்மைகளைக் கொண்டே பொருள்வரைகிறார். 18. 73, 476 என்னும் எண்களிடப்பெற்ற மூன்று சுவடிச் சான்றுகளைக் கொண்டும். இளம்பூரணருரை யுள்ளிட்ட பிற சான்றுகளைக் கொண்டும் இப்பதிப்பில் அதனகப் பட்டும் என்னும் பாடமே மூலபாடமாகக் கொள்ளப்படுகிறது. ப.வெ.நா. தொடங்கி அதித்த பக்கம்