பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பொருளதிகாரம் 1406-459 எண்ணிடை யொழித லேத மின்றே சின்ன மல்லாக்' 455/Tof HCU TU/TELT. 144 பா.வே. 1. மில்லாக்-சுவடி 115 பால. பாடம். பதிப்பு 70 இல் ரா.ரா. பாடம் என அடிக்குறிப்பு. 1407-460 ஒருபோ கியற்கையு மிருவகைத் தாகும். 145 1408-461 கொச்சக வொருபோ கம்போ தரங்கமென்(று) ஒப்ப நாடி’ யுணர்தல் வேண்டும். 145 பா.வே. 1. நாட்டி-பதிப்பு 70 இல் சு.வே. 1409-462 தரவின் றாகித் தாழிசை பெற்றுந் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகு மென்ப. 147 சுவடி எண் 1இல் இந் நூற்பாவின் முதலடியாக அவற்றுள் என்னும் சொற்சீரடி காணப்படுகிறது. இவ்வடி தேவையற்றதாகும். - I - 1410-463 ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே. 148 பா.வே. 1. யிரண்டடி-சுவடி 476 பிழை. இருபதடி என்பதே நுவல் பொருள். 1411-464 அம்போ தரங்க மறுபதிற் றடித்தே செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. 149