பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 3.27 1428-481 அவற்றுள் சூத்திரந் தானே(ய்) ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க' யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. 155 பா.வே. I. விளக்கி-பதிப்புகள் 24, 70 இல் சு.வே. 1429-482 நேரின மணியை நிரல்பட வைத்தாங்(கு) ஒரினப் பொருளை யொருவழி வைப்ப(து) ஒத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். 167 1430-483 ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரினது படல மாகும். IGB 1431-484 மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற் றோன்றுமொழிப் புலவரது பிண்ட மென்ப. I 55 பா.வே. 1. புலவர்-பதிப்பு 70 இல் சு.வே. யாப்பிற்கியைந்த நல்ல பாடம். 1432-485 பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் - 1 壘 睡 in பொருளொடு புணராப் பொய்ம்மொழி' штgрушо பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்(று) உரைவகை நடையே நான்கென மொழிப.” 170 பா.வே. I. i. பொருண்மர பில்லாப்-இளம்பூரணர் பாடம். பொய்மொழி-சுவடி 115. சந்திப்பிழை, மகரமெய் விடுபட்டது. மொழியே-பதிப்பு 22 இல் சு.வே. பொருந்தாப் பாடம். 'பொதுமொழி தொடரினது படல மாகும் என்றே அனைத்துச் சுவடிகளிலும் பதிப்புகளிலும் காணப்படுகிறது. இவ்வடியின் ஒசை சிறப்பாக அமையவில்லை. அது என்னும் சுட்டுச் சொல் மிக இன்றியமையாது வேண்டப்படுவதன்று. தோன்றாயெழுவாயாக அச்சொல் எளிதின் உய்த்துணரப்படும். எனவே இவ்வடி பொதுமொழி தொடரின் படல மாகும் என இருக்கலாம். இளம்பூரணரின், 'தொடர்வுபடின் அது படலம் எனப் பெயராம் என்ற உரையடிப்படையில் மூலத்தில் அது என்னுஞ் சொல் நுழைந்திருக்கலாம். இந்த ஊகத்திற்குச் சுவடிச் சான்றுகள் இல்லை. ப.வெ.நா.