பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JoB 1438-486 அதுவே தானு மிருவகைத் தாகும்." பா.வே. 1. மோரிரு வகைத்தே-பேரா. பாடம் மீரிரு வகைத்தே-நச்சர். பாடம். 1434-487 ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. சுவடி எண் 1இல் இது தனித்தனி இரண்டு நூற்பாக்களாக எழுதப்பட்டுள்ளது. 1435-488 ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே' பிசிநிலை வகையே." பா.வே. 1. வகைத்தென்ப-சுவடி யாப்பிற்கியையாப் பாடம். 2. பிசிவகை நிலையே-பேரா. நச்சர். பால, பாடம். 1436-489 நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையும்' மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப. பா.வே. 1. மொளியு முடைமையும்-இளம்பூரணர் பாடம் 2. எண்மையும்-பேரா. நச்சர். பால. பாடம். பொருளதிகாரம் I7 I I72 17.3 I74 + பால. இந் நூற்பாவையும், ஒன்றே மற்றும் எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவையும் உரைவகைச் செய்யுட்கு இலக்கணம் கூறுவன அல்ல எனவும். குறிப்பு:மொழி பற்றிய இலக்கணம் ஆகும் எனவும் கருதி எழுத்தொடும் சொல்லொடும் (175) என்னும் தத்திரத்தின்பின் மாற்றிக்கொண்டுள்ளார். இந்த வைப்புமுறை மாற்றத்திற்கு வேறு சான்றுகள் இல்லை. (பதிப்பு 89 பக்143 காண்க).