பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் of 37 1470-523 மாட்டு மெச்சமு நாட்ட லின்றிய்" உடனிலை மொழியினுந் தொடைநில்ை’ பெறுமே. 208 பா.வே. 1. மின்றி-பதிப்பு 70 இல் சு.வே. எழுத்துப்பிழை லி>மி 2. உடை நிலை-பதிப்பு 70 இல் சு.வே. 3. தொடர்நிலை-பேரா. நச்சர். பால. பாடம். 1471-524 வண்ணந் தானே நாலைந் தென்ப. 209 பா.வே. 1. தாமே-இளம்பூரணர் பாடம் 1472-525 அவைதாம் பாஅ வண்ணந் தாஅ வண்ணம் வல்லிசை வண்ண மெல்லிசை வண்ணம் இயைபு வண்ண மளபெடை வண்ணம் நெடுஞ்ர்ே வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ் சித்திர வண்ண நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ண மொரூஉ வண்ணம் எண்ணு வண்ண மகைப்பு வண்ணந் து.ாங்கல் வண்ண மேந்தல் வண்ணம் உருட்டு வண்ண முடுகு வண்ணமென்(று) ஆங்கென மொழிப வறிந்திசி னோரே. 210 பா.வே. 1. ஆங்கன-பேரா. பாடம். ஆங்கன-நச்சர். பாடம். 2 மறிப-நச்சர். பாடம்.