பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.38 பொருளதிகாரம் I473–526 அவற்றுள் பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்." பா.வே. 1. பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயில நோக்கின் றென்ப-பதிப்பு 70 இல் சு.வே. நூற்பாப் பயிலும்-சுவடி 575 1474-527 தாஅ வண்ணம் இடையிட்டு வந்த வெதுகைத் தாகும்.' பா.வே. 1. தென்ப-பதிப்பு 70 இல் பேரா.பாடம் என உள்ளது. ஆனால் 33.74 இரண்டிலும் தாகும் என்பதே பாடம். 1475-528 வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே." பா.வே. 1. வல்லெழுத்துப் பயிலும்-பேரா. நச்சர். பாடம் 1476-529 மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே. 1477-530 இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே. 1478-531 அளபெடை வண்ண மளபெடை பயிலும். 1479-532 நெடுஞ்சீர் வண்ண நெட்டெழுத்துப் பயிலும். 1480-533 குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். 3II 21: பதிப்புகள் 2IV: 214 215 EIÉ 217 21E + வெள்ளை. தம் உரைவளத்தில் பேராசிரியப் பகுதியில் மேலே நூற்பாற்பயிலு மென்றமையின் என உரைப் பாடம் தந்து அடிக் குறிப்பில், "நூற்பாப்பயிலும் என்றமையால் ஈண்டுப் பா என்றது சூத்திரமாகிய நூற்பாவினை. நூற்பாப்பயிலும் என்பதே பேரா. கொண்ட பாடம் எனக் கருத வேண்டியுள்ளது" என்கிறார்.(பக்.98 அடிக்) ஆனால் பதிப்புகள் 33.74 ஆகியவற்றில் பேரா.பாடம் நூற்பாற் என்றே காணப்படுகிறது. எனவே இக்கருத்து மறுபரிசீலனைக் குரியது. ப.வெ.நா.