பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பொருளதிகாரம் 1490-543 ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். 228 பா.வே. 1. சொல்லியது-பதிப்பு இல் சு.வே. 2. சொல்லின்-பால, பாடம். 1491-544 உருட்டு வண்ண மராகந் தொடுக்கும். 229 H ... I 1492-545 முடுகு வண்ண முடிவறி யாமல் அடியிறந் தோடி யதனோரற்றே. 2.30 பா.வே. 1. பேரா.நச்சர்.பால. மூவரும் முடிவறியாமல் என்னுந் தொடரை ஏற்கவில்லை. 2. தொழுகி-பதிப்பு 24 இல் பாடம். 1493-546 வண்ணந் தாமே விவையென' மொழிப. 231' பா.வே. + 1. யவையென-இளம்பூரணர், பால. பாடம். - = H ..I 1494-547 வனப்பிய நானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் புேனைந் தியாப்பின்' அம்மை தானே' யடிநிமிர் வின்றே. 232 பா.வே. 1. இவ்வடி பேராசிரியம் தவிரப், பிறவற்றில் காணப்படவில்லை. மூலப்பதிப்பு கள் 2,14 இரண்டிலும் உள்ளது. வனப்பியாப்பிற்றானே வகுக்குங்காலை-சுவடி 73. பொருந்தாப்பாடம். டி "இச் சூத்திரத்தின் முதலடியிலுள்ள முடிவறியாமல் என்ற தொடருக்குரிய விளக்கம் இளம்பூரணர் உரையிற் கானப் படாமையாலும், இப் பாடம் ஏனைய உரையாசிரியர்களால் குறிக்கப் படாமையாலும் இத்தொடர் பிற்காலத்தில் ஏடெழுதுவோராற் சேர்க்கப் பெற்ற தெனவே கொள்ள வேண்டியுள்ளது " வெள்ளை (பதிப்பு 8.1 பக்.1009) "இளம்பூரணத்திலும், நச்சினார்க்கினியத்திலும் இத்தொடர் காணப்படவில்லை தொகைச் சூத்திரத்தின்கண்ணும். இவைபற்றிய இலக்கணச் சூத்திரங்களிடத்தும் வனப்பு என்னும் சொல் காணப்பெறவில்லை. ஆதலின் பேரா. படம் ஆய்தற்குரியது பால (பதிப்பு 8.9 பக். 177)