பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பொருளதிகாரம் 1498-561 விருந்தே தானும்' புதுவது புனைந்த' யாப்பின் மேற்றே. 235 பா.வே. 1. விருந்து தானே-பதிப்பு 70 இல் சு.வே. 2. கிளந்த-பேரா. நச்சர். பாடம். புணர்ந்த-பதிப்பு 17 1499-552 ஞகாரை முதலா ளகாரை யிற்றுப் புள்ளி யிறுதி யியையெனப் படுமே.” 237 பா.வே. 1. ஞகார-இளம்பூரணர் பாடம் 2. ளகார வீற்றுப்-இளம்பூரணர் பாடம் னகார வீற்றுப்-பதிப்பு 24 இல் அச்சுப்பிழை. 3. யியைபென மொழிப-பதிப்பு 70 இல் சு.வே. 1500-553 தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து - - 2 s + __ - தேர்தல்" வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. 238 பா.வே. 1. சேரி-பேரா. நச்சர். பால. பாடம், 2. ஒதல்'-பதிப்பு 44 நேர்தல்-சுவடி 476 எழுத்துப்பிழை த>ந 1501-554 ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது' குறளடி முதலா வைந்தடி யொப்பித்(து) டி சுவடியில் கிளநதுதொதல என இருத்தல் வேண்டும். ஏடு எழுதியோர் து என்னும் எழுத்தை விட்டுவிட ஏட்டுப்பாடம் கிளநதொதல என அமைந்து கிளந்தோதல் எனப் படிக்கப் பட்டுவிட்டது. நச்சர். "செவ்விதாகக் கூறப்பட்டு ஆராய்ந்து கானாமை பொருள் தானே தோன்றச் செய்வது" என உரை கூறுவதால் அவர் கொண்ட பாடம் தேர்தல் வேண்டாது என்பதுதான் எனப் புலனாகிறது. ப.வெ.நா.