பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் J43 ஒங்கிய மொழியா னாங்கவண் மொழியின்' இழையி னிலக்கண மியைந்த தாகும். 23.9 பா.வே. 1. தடங்காது-பதிப்பு 24 இல் அச்சுப்பிழை. 2. னாங்கன மொழுகின்-பேரா. நச்சர். பால. பாடம். 1502-555 செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி(ய்) இழைத்த விலக்கணம் பிழைத்தது' போல வருவவுள வேனும்’ வந்தவற் றியலாற் றிரியின்றி முடித்த றெள்ளியோர் கடனே. 240 பா.வே. 1. பிழைத்தன-பேரா. நச்சர். பால. பாடம். 2. வருவ வுளவெனினும்-பேரா.பாடம். வருபவுள வேனும்-நச்சர்.பாடம். வருவன வுளவேனும்-இளம்பூரணர் பாடம். இப்பதிப்பிற் கொண்டது சுவடி 115 இலும் பால,விலும் உள்ள பாடம். 3. றிரிவின்றி-பேரா.நச்சர்.பாடம். செய்யுளியல் முற்றும்.