பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் J45 1506-559 அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை, 4 1507-560 தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன 5 1508-561 மூங்கா வெருகெலி மூவரி யணிலோ(டு) ஆங்கவை நான்குங் குட்டிக் குரிய. 5 1509-562 பறழெனப் படினு முறழாண் டில்லை. 7 1510-563 நாயே பன்றி புலிமுய னான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப. 8 1511-564 நரியு மற்றே நாடினர் கொளினே' E. ப.வே. 1. கொளலே-பதிப்பு 22 பொருந்தாப்பாடம் 1512-565 குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். 10 1513-566 பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. 11 1514–557 யாடுங்' குதிரையு நவ்வியு முழையும் ஒடும் புல்வா யுளப்பட மறியே. 12 பா.வே. 1. ஆடும்-பதிப்பு 24 வெள்ளைப்பாடம். 1515-568 கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப. 13 பா.வே. -- 1. குரங்கு குட்டியுங் -பதிப்பு 24 + பேரா. குரங்கும் என்ற உம்மையால் பெறப்படுமென்றதே சிறந்த உரையாகலானும், குட்டியும் என்றமையால் வேறு இளமைப்பெயரைக் குறித்தலே நேரிதாதலன்றி வேறு சாதிப்பெயர் (ஊகம்.முக என்பன) கொள்ளப்படுமென்பது நேரிதன்றாகலானும், குரங்கு என்ற சொல் மட்டும் இருப்பின் நிரைபசையாகிச் சீர் நிரம்பாதாகலானும் பேரா. பாடமே சிறப்பினதென்று கொள்ளல் தகும். கே.எம்.வி "குரங்கு குட்டி, முசுக்குட்டி, ஊகக்குட்டி எனவரும் குரங்கும் எனவரும் உம்மையாற் முழுவப்படத்தக்கதாக யாடு முதலியவை குட்டி என்னும் பெயர்பெறும் என விதிக்கும் ஒரு துத்திரம் இருந்து கெட்டிருத்தல் வேண்டும்." பால, (பதிப்பு 89 பக்.190)