பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பொருளதிகாரம் 1531-584 நந்து முரளு மீரறி வினவே” பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. 2: பா.வே. 1. முறளு-சுவடி 115. முறழு-சுவடி 16 இரண்டும் எழுத்துப்பிழை. 2. வெனப்-சுவடி 73.115 பிழை. ஒரசை. 1532-585 சிதலு மெறும்பு மூவறி வினவே” பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. . of U. பா.வே. 1. வெனப்-சுவடி 73.115 பிழை. பொருள் முடியவில்லை. 1533-586 நண்டுந் தும்பியு நான்கறி வினவே” பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. 31 பா.வே. + 1. வண்டுந் -சுவடி 73, பால.பாடம். 2. வெனப்-சுவடி 73.115 பிழை. 1534-587 மாவும் புள்ளு மையறி வினவே” பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. 32 பா.வே. 1. மாக்களு -பேரா.பாடம் 2. வெனப்-சுவடி 73.115 பிழை. + "நண்டு செவியறிவும் உடையதாகலானும் ஞெண்டு. அலவன். கள்வன் என்பனவேயன்றிச் சங்க நூல்களுள் நண்டு என்பது பயின்று வாராமையானும் வண்டென்பதே பாடமாதல் தெளியப்படும்." பால. (பதிப்பு 89 பக்.199) "மாவும் மாக்களும் எனப் பாடங்கொண்டார் பேரா. இரண்டும் ஒரு பொருளே உடையனவாதலானும், பெரும்பான்மையான புள்ளுக்குலம் இன்றியமையாது கூறப்படல் வேண்டுதலானும் அப்பாடம் சிறவாமையறியலாம்." பால. (பதிப்பு 99 பக்.199)