பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 1551-604 சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயிலலங் கடையே. பதிப்பு 17இல் இதன் ஒவ்வோரடியும் தனித்தனி கொள்ளப்பட்டுள்ளது. பா.வே. 1. துாவியம்-சுவடி 73 1552-605 ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப. 1553-606 ஆண்பா லெல்லா மாணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்பவை யவையவை யப்பா லான சுவடி 115இல் இதன் முதலடி ஒரு நூற்பாவாகவும் வேறொரு நூற்பாவாகவும் எழுதப்பட்டுள்ளன. பா.வே. 1. காண்ப-பேரா.பால. பாடம் 1554-607 பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. 1555-608 ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய. 1556-609 புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப. I557–510 பேடையும்' பெடையு நாடி’ னொன்றும். ப.வே. 1. பெட்டையும்-சுவடி. 73.115 உ பேணி-பதிப்பு 22 இல் சு.வே. 1558-611 கோழி கூகை யாயிரண் டல்லவை சூழுங் காலை யளகென லமையா. of 1 49 நூற்பாவாகக் GT 5.I பின்னிரடிகள் 52 53 54 55 55