பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 எழுத்ததிகாரம் 12. அவ்விய னிலையு' மேனை மூன்றே. பா.வே. 1. அவ்விய நிலையு - சுவடி 10:53, எழுத்துப்பிழை. எனி> நி 2. ஏனைய - பதிப்புகள் 38, 51 ஆகிய இரண்டிலும் உள்ளது. பதிப்பு 52 இல் சு.வே. ஏனைய (நச்சர். பாடம்) என்னும் அடிக்குறிப்பு இடம் பெற்றுள்ளது. | H. 2 = H 13. அரையளபு' குறுகன் மகர" முடைத்தே (ய்) இசையிட னருகுந் தெரியுங் காலை 1.7 பதிப்பு B7 அடுத்த நூற்பாவையும் இத்துடன் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்கிறது. சுவடிச் சான்றில்லை. பா.வே. 1. அளவு - சுவடிகள் 73, 115, 1052 பதிப்புகள் 14, 15, 25, 46 பதிப்புகள் 47, 52 சு.வே. 2. மகரமு - சுவடி 1053. பிழை. உம்மை தேவையற்றது. 14. உட்பெறு புள்ளி யுருவா கும்மே. 14 பா.வே. 1. உருபாகும்மே - பதிப்பு 47 இல் சு.வே. எழுத்துப் பிழை புள்ளியுமுருவா கும்மே சுவடி 11 பிழை, உம்மை தேவையற்றது. 15. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். 15 I 6. "எகர வொகரத் தியற்கையு மற்றே. 15

  • "ஏனை மூன்றே என்பதற்கு ஏனைய மூன்றே என அமைந்த வேறுபாட்டில் ஏனை

ஏனைய என்ற விரித்தல் விகாரம் அமைந்துள்ளது." வெ.ப, பக். 108 ஏனை என்னும் அகரத் தொக்க செய்யுளிட்டச் சொல்லை. எளிமை வேண்டி, ஏனைய என எழுதுதல் வேறு. விரிக்கும்வழி விரித்தல் ஆகிய செய்யுள்விகாரம் வேறு. எனவே இதனை விரித்தல் விகாரம் எனல் பொருந்தாது. ப.வெ.நா. டி பால. தம் பதிப்பு 77 இல் இந்நூற்பாவை. இகர வுகரத் தியற்கையு மற்றே எனத் திருத்திக்கொண்டார். மேலும் அவர், "மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல் என்னும் சூத்திரம் வரிவடிவிற்கே இலக்கணங் கூறுவதாகக் கொண்ட கொள்கையானும் இவ் விகர வுகரங்களைச் சார்பெழுத்தாகக் கருதாமல் உயிரெழுத்தாகக் கருதியமையான்