பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 3.53 1565-618 எருமையு மரையும் பெற்றமு நாகே. 5,7 1566-619 நீர்வாழ் சாதியு ணந்து நாகே. 64 பா.வே. 1. மொன்றும்-பதிப்பு 22 1567–6 EÚ மூடுங்' கடமையும் ur, a பெறா.அ. |$ 5 பா.வே. == 1. முடுவலுங்-சுவடி 476 2. கடமையு மாடல-சுவடி 73 பொருள் மயக்கந்தரும் பாடம். தவிர்க்க. 1568-621 பாட்டி யென்பது பன்றியு நாயும்". G6 பா.வே. 1. யென்ப-இளம்பூரணர் பாடம். 1569-622 நரியு மற்றே நாடினர் கொளினே. G.7 1570-623 குரங்கு முசுவு மூகமு மந்தி. 58 1571-624 குரங்கி னேற்றினைக் கடுவ னென்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலுஞ் செவ்வாய்க் கிள்ளையைத்' தத்தை யென்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலுங் குதிரையு ளாணினைச் சேவ லென்றலும் நமச்சிவாய முதலியார் மூலபாடப் பதிப்பில் (17) இந் நூற்பா பாட்டி பன்றியு நரியு நாயே எனக் காணப்படுகிறது. இப் பாடம் பதிப்பு 38 இலும் சு.வே. ஆகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப் பாடங் கொண்டால் நரியு மற்றே நாடினர் கொளினே என்னும் தனி நூற்பாவைத் தவிர்க்கலாம். சொற்செறிவுடைய நூற்பா யாப்பானமைந்த இலக்கண நூற்கு இவ்வாறு கொள்வதுதான் சிறப்பு. ஆனால் இளம்பூரணர், பேரா. பால. ஆகிய மூன்று உரையாசிரியர்களும் இரு நூற்பாவாகக் கொண்டதால் இப் பதிப்பிலும் அவ்வாறே கொள்ளப்படுகிறது. பாட்டி பன்றியு நரியு நாயே என்ற நூற்பாவடிவம் பேரா. காலத்திற்குப் பிறகு சொற் சுருக்கங் கருதி மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கலாம். ப.வெ.நா.