பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 பொருளதிகாரம் இருணிறப் பன்றியை யேன மென்றலும் எருமையு ளாணினைக் கண்டி யென்றலும் முடிய வந்த வழக்கி னுண்மையிற்" கடிய லாகா கடனறிந் தோர்க்கே. Ro LIIT- سمة 1. குரங்கினு ளேற்றைக்-இளம்பூரணர் பாடம் 2. கிளியைத்-பேரா.பால.பாடம். 3. வெருகைப் பூஞை-பதிப்பு 22 இல் சு.வே. + 4. வவ்வழக் குண்மையிற்.-பேரா.பாடம். முன்வழக்-பதிப்பு 22 இல் சு.வே. 1572-625 பெண்ணு மானும் பிள்ளையு மவையே 70 1573-626 நூலே கரக முக்கோல் மணையே.(ய்) ஆயுங் காலை யந்தணர்க் குரிய. 71 1574-627 படையுங் குடையுங் கொடியு' முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரு முடியு நேர்வன பிறவுந் தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய. 7.2 பா.வே. 1. குடியுங் கொடியு-சுவடி 73 சிறப்பில்லாப் பாடம். கொடியுங் குடியு-சுவடி 115 சிறப்பில்லாப் பாடம். 1575-628 அந்த னாளர்க் குரியவு மரசர்க்(கு) ஒன்றிய வரூஉம் பொருளுமா றுளவே. 7.3 பா.வே. 1. பொழுதுமா-பதிப்பு 22 இல் சு.வே. பிழையான பாடம். + "முடியவந்த வழக்கின் என்பதற்கு, முடியவந்த அவ்வழக்கு எனப் பேரா.பாடங்கொண்டுள்ளார். வழக்குக்கு முன்னர் அகரச் சுட்டுச் சேர்க்கையால் நீண்ட ஒலியை ஈடுகட்ட வழக்கு என்பதன் பின்னர்ப் பயின்ற இன் உருபு பேரா.பாடத்தில் விடுபட்டது." வெ.ப. (பக்.58)