பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 1576-629 பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர்' நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுத லவர்க்குரித் தன்றே: பா.வே. 1. டிணைத்துறைக் கிழப்பெயர்-இளம்பூரணர் பாடம் கிளைப்பெயர்-சுவடி 115 பொருந்தாப்பாடம், 2. சொல்ல லவர்க்குமுரித் தென்ப-பதிப்பு 22 இல் சு.வே. 1577-630 ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும் யாருஞ்' சார்த்தி பழிபெயல் கிய பெறுமே” பா.வே. 1. ஆருஞ்-சுவடி 73.115 கொச்சைப் பாடம் 2. சாற்றி-சுவடி 73 பிழை. 3. பெறுப-சுவடி 73.115. 1578-531 தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரியதோர்' நிலைமைக் கேற்ப நிகழ்த்து வென்ப. பா.வே. 1. குரிய-பேரா.பால.பாடம் 2. நிகழ்த்துக-பேரா.பாடம். நிகழ்த்து மென்ப-பாலபாடம். இதற்குச் சுவடிச் சான்று இல்லை. 1579-832 இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅ ரென்மனார் புலவர்' பா.வே. 1. பெறாஅர் மற்றையோ ரென்ப-பதிப்பு 22 இல் சு.வே.பொருந்தாப் 355 74 75 76 77 பாடம்.