பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 357 1581-634 மெய்தெரி வகையி னெண்வகை யுணவின்' செய்தியும் வரையா ரப்பா லான. 79 பா.வே. 1. புணர்வின்-சுவடி 73, பொருந்தாப் பாடம். 1582-635 கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே BU 1583-836 வேளாண் மாந்தர்க் குழுது ணல்ல(து) இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி 81 பா.வே. 1. இலையென-பதிப்பு 22 இல் சு.வே. 1584-837 வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே. E2 பா.வே. 1. ஆர்ந்த வென்ப வவர்ப்பெறும்-பதிப்பு 22 இல் சு.வே.பிழை. ஆய்ந்த தென்ப வவர்பெறும்-சுவடி 73.115 பிழை. 1585-538 அந்த னாளர்க் கரசுவரை' வின்றே. B.o. பா.வே. 1. கரைசுவரை-சுவடி.73 1586-639 வில்லும் வேலுங் கழலுங்' கண்ணியுந் so -J தாரு மாரமுந் தேரு வாளுந் மன்பெறு' மரபி னேனோர்க் குரிய 84 பா.வே. 1. குழலுங்-பதிப்பு 22 இல் சு.வே. பொருந்தாப் பாடம். 2. மாலையுந்-பேரா. பால, பாடம், 3. மாவும்-இளம்பூரணர் பாடம். 4. அளபுபெறு-சுவடி 73. பொருந்தாப் பாடம்.