பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 1508–6 6.1 மறுதலைக்' கடாஅ' மாற்றமு முடைத்தாய்த் தன்னுா லானு முடிந்தநூ லானும் ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னிக்கித்" தெற்றென வொருபொரு ளெற்றுமை" கொளிஇத் துணிவொடு நிற்ற லென்மனார் புலவர். பா.வே. 1. மறுதலை-சுவடி 115 பிழை. ககரவொற்று வேண்டப்படுகிறது. கடாஅய-சுவடி 73 பொருந்தாப் பாடம். பிறநூ-சுவடி 115. னோக்கி-சுவடி 73 எழுத்துப்பிழை னி > னோ

ளொற்றென-சுவடி 115 பிழை. பொருந்தாப் பாடம். 1609-662 சொல்லப் பட்டன வெல்லா மாண்பு மறுதலை யாயின் மற்றது சிதைவே. பா.வே. 1. யாயினு-பேரா. பால, பாடம். 2. யாயின வற்றது-சுவடி 73 பிழை. 1610-663 சிதைவில வென்ப முதல்வன் கண்ணே. 1611-664 முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்’ வல்லோன் புணரா' வாரம் போன்றே. பா.வே. 1. யானும்-சுவடி 73 எழுத்துப்பிழை யிகரம் விடுபட்டது. 2. சிதையின்-சுவடி 73 பொருந்தாப் பாடம். 3. புனையா-இளம்பூரணர் பாடம். 1612-66.5 சிதைவெனப் படுபவை' வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் JG 3 IO 5 107 IOB 109