பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o64 பொருளதிகாரம் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கங்' கூறல் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வ ம் மனங்கோ ளின்மை அன்ன" பிறவும் அவற்றுவிரி யாகும். IIO பா.வே. 1. படுவது-பதிப்பு 24 இல் சு.வே. 2. மொழிதல்-பேரா. பாடம். 3. பழுத்த-சுவடி 115 பிழை. 4. னிழுக்கக்-இளம்பூரணர் பாடம். 5. அன்னவை-சுவடி 73 சிறப்பற்ற பாடம். 1613-666 எதிர்மறுத் துனரின் றிறத்தவு' மவையே: 111 பா.வே. 1. துணரினத் திறத்தவு-இளம்பூரணர் பாடம். 2. திறத்தினவு மிவையே-சுவடி 73. 1614-667 ஒத்த காட்சி யுத்திவகை விரிப்பின் நுதலிய தறித லதிகார வகையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின்’ மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல்" முந்து மொழிந்ததன் றலைதடு மாற்றே(ய்) ஒப்பக் கூற லொருதலை மொழிதல்' தன்கோட் கூறன் முறைபிற ழாமை' பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்த லெதிரது போற்றல்