பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 பொருளதிகாரம் 9. தன்குறி-சுவடி 73 எழுத்துப்பிழை தா த 10. யின்மை-சுவடி 73 எழுத்துப்பிழை ய > யி 11. கேட்பி-பதிப்பு 7 பதிப்பு 12இல் சு.வே. பொருந்தாப்பாடம். 12. மொழியின்-சுவடி 73 எழுத்துப்பிழை யா > யி 13. குணர்தல்-சுவடி 115 எழுத்துப்பிழை, தகர மெய் விடுபட்டது. 14. டுணர்தலொடு-பதிப்புகள் 24,89 இல் அச்சுப்பிழை. 15. மனத்தினா-சுவடி 73 16. குணத்திற்-பதிப்பு 89 மூலத்தில் இவ்வாறு இருப்பினும் உரைப்பகுதியில், "இனத்திற் சேர்த்தியுணர்த்தல் வேண்டும்" (பக்.266) என்றே காணப்படுவதால் மூலத்தே அச்சுப்பிழையாகக் கருதுக. பாடவேறுபாடாகாது. 17. யுணர்த்தலை-சுவடி 115 18. துணித்தகு-பால. பாடம். சுவடிச் சான்று இல்லை. மரபியல் முற்றும் பொருளதிகாரம் முற்றும் தொல்காப்பியம் முற்றும்.