பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 41A 43A 48 53 5 O 35.5 எழுத்து. சொல். பொருள். நச்சர் உரை 17.75 x 1.25 அங்குலம்; 472 பக். பக்கத்திற்கு 12 வரி, பழமையானது; சிதைந்துள்ளது: எழுத்து 119ஆம் நூற்பா முதல் பொருள். புறத்திணை முடிய உள்ளது. சொல். இளம். உரை: 18x1.25 அங்குலம்; 188 பக். பக்கத்திற்கு 9வரி முழுமை. திருமயிலை அம்மை ஆண்டியப்பக் கிராமணி குமாரரில் அண்ணாசாமி உபாத்தியாயர் எழுதியது. (எனவே இது கி.பி. 1880 வாக்கில் எழுதப்பட்டதாகலாம். சுவடி எண் 1 எழுதியவர் இவரே. ப.வெ.நா.) பொருள். செய்யுளியல் இளம். உரை: 18x1.25 அங்குலம் 130பக். பக்கத்திற்கு 7வரி; மிகவும் சிதைவு, பழமையானது. செய்யுள் 11 முதல் 67, 117 முதல் இறுதிவரையான நூற்பாக்கள் உள்ளன. சொல். முழுவதும், முழுமையாக இதுவரையில் வெளியாகாத ஒர் உரையுடன் கூடியது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் 13ஆம் நூற்பாவரைக் கீழ்த்திசைச் சுவடி நூலக வெளியீடாகக் கல்லாடனார் உரையுடன் வெளிவந்துள்ளது. (தெ.பொ.மீ. 1971) 1964இல் பேரா.கு. சுந்தரமூர்த்தியால் இப்பகுதி மட்டும் வெளியாகியுள்ளது. 1963இல் பேரா. வ.அய்.சு. ஆ.அருளப்பன் வெளியிட்ட உரைக்கோவையிலும் இப்பகுதி உள்ளது. எனினும் தனியாகவும் முழுமையாகவும் இன்றுவரை வெளியிடப்பெறவில்லை. 16.5x1.25 அங்குலம், 364 பக். பக்கத்திற்கு 7வரி, பழமையானது. சிதைந்துள்ளது. பொருள். அகம் முதல் மெய்ப்பாடு வரை. நச்சர். பேரா. உரை. 18x1.5 அங்குலம், 460 பக். பக்கத்திற்கு 14 வரி, சிதைவு; பழமை. சொல். சேனா. 17x1.5 அங்குலம்; 230 பக். பக்கத்திற்கு 10வரி: மிகவும் சிதைவு, பழமையானது முழுமை; திருத்தமானது.