பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 +. 1917 15. 1917 15. - 1920 17. 1921 1 E. шагтгтај 1922 15. மே 1922 HIG. 1922 If I - 1923 2. ஏப்ரல் 1923 ஆதீனம் (திட்டை) பூர் தாயுமான பிரான் மருமானாய பரீ சபாபதித் தாயுமான தேசிக சுவாமிகள் நேர்முக மாணாக்கனாகிய பூரீ செப்பறை மெய்கண்ட தேவர் உரைமுக மாணாக்கனால் ஆக்கப்பட்டுச் சிதம்பரம் பாலாம்பிகை விலாசம் பிரஸிலும் சென்னை சிவரகசிய முத்ராலயத்திலும் பதிப்பிக்கப்பட்டது. - ஆர்ே சா. பெரியசாமிப்பிள்ளை பூர் சிவஞானத் திருத்தளி பூர் சிதம்பரம். 202 பக்கங்களையுடைய இந்த அரியநூல் சென்னை மறைமலை அடிகளார் நூலகத்தில் உள்ளது. பேராசிரியம். பவானந்தம் பிள்ளை - சென்னை இது இரு புத்தகங்களாக ஒரு பதிப்பும் (பக். I–3.35. 337-666. நெல்லை சிவஞான முனிவர் நூலகத்தில் உள்ளது) ஒரே புத்தகமாக ஒரு பதிப்பும் (சென்னை உ.வே.சா. நூலகத்தில் உள்ளது) காணப்படுகிறது. செய்யுளியல், நச்சர். இரா. இராகவையங்கார் - மதுரைத் தமிழ்ச்சங்கம் பிரசுர எண் 10. பொருள் (1,2). இளம்பூரணம். கா. நமச்சிவாய முதலியார் - சென்னை. பகுதி 1 எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. பொருள் (1,2). இளம்பூரணர். வ.உ.சி. எழுத்து. சொல். மூலம். கா.நமச்சிவாய முதலியார் - சென்னை. மூலம் முழுமை. பு.சி. புன்னைவனநாத முதலியார் - மதுரை. தொல். பாயிரங்கள் உரையுடன். கா. நமச்சிவாய முதலியார் - சென்னை. தொல். பொதுப்பாயிரம். பேரா. வை.சதாசிவ பண்டாரத்தார். - கும்பகோணம். சேனாவரையம். கந்தசாமியார். கழகம். பிற் பதிப்புகள் 1946, 1952, 1956, 1962, 1966, 1970 1974, 1980 (இது பிறகு பாவாணர், பூவராகம்பிள்ளை ஆகியோர் குறைப்புரைகளும் இணைந்து காணப்படுகிறது.)