பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 4 57. மே 1961 58. ஆகஸ்ட் 1962 59. 1962 HÚ. 1952 61. ஏப்ரல் 1963 |$.2. மே 1963 53. டிசம்பர் 1983 64. சூலை 1964 55. பிப்ரவரி 1965 {jö. பிப்ரவரி 1965 57. 1955 58. மார்ச் 1986 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிழற்படப்பதிப்பு 1981. இதற்கு மறுபதிப்புகள் உண்டா எனத் தெரியவில்லை. முழுமை. தெளிவுரையுடன், மக்கள் பதிப்பு. புலியூர்க்கேசிகன் - முதல் பதிப்பு அருணா பப்ளிகேஷன், மறு பதிப்புகள் பாரிநிலையம் மார்ச் 1984, மார்ச் 1987, அக்டோபர் 1970, மார்ச் 1975 மார்ச் 1980, 1986 சொல். நச்சர். சுந்தர. கழகம்-மறுபதிப்பு பிப்ரவரி 1974, சொல். நச்சர். இராம கோவிந்தசாமிப்பிள்ளை - சரசுவதி மகால், தஞ்சாவூர். மறுபதிப்பு நவம்பர் 1967. தொல்காப்பியம் - நன்னூல்: எழுத்து. வெள்ளை. - அண்ணாமலைப் பல்கலைக்கழகம். 1970இல் இரண்டாம் பதிப்பும் 1974இல் மூன்றாம் பதிப்பும் நூலாசிரியரின் சொந்தப்பதிப்பு. இந்நூல் முதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துனரில் (Journal of A.U.) தொடர்ச்சியாக வெளிவந்தது ஆகும். சொல் (1-4) உரைக்கோவை. ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியன். நெல்லை. சொல். இளம்பூரணம். சுந்தர கழகம். மறுபதிப்பு மார்ச் 1973 தெய்வச்சிலையம். சுந்தர. கழகம். மறுபதிப்பு பிப்ரவரி 1979 சொல். கல்லாடமும் பழைய உரையும். சுந்தர. கழகம். மறுபதிப்பு சூலை 1981. எழுத்து. நச்சர். சுந்தர. - கும்பகோணம். செய்யுளியல், நச்சர். சுந்தர. - கழகம். சேனாவரையம். சுந்தர. இதுவும் இரண்டாம் பதிப்பான 1970ஆம் ஆண்டுப் பதிப்பும் சொந்தப்பதிப்பு. மூன்றாவது 1989 அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு. பொருள். (1-5). நச்சர். கழகம். 1947இல் முதல் இரண்டு இயல்கள். 1950இல் அடுத்த மூன்று இயல்கள் எனப்