பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. I Us. I Off. IOW. IOB. 109. I 10. III. I 12. I 13. 114. II B. II 5. 117. 1 I B. I 19. 120, 121. செப்டம்பர் 1984 1985 நவம்பர் 1985 1985 1985 1985 1985 1985 அக்டோபர் 1987 - சூன் 1988 செப்டம்பர் 1988 செப்டம்பர் 1988 அக்டோபர் 1988 டிசம்பர் 1988 செப்டம்பர் 1989 19 BP) அக்டோபர் 1989 அக்டோபர் 1989 397 வினயியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. பேராசிரியம். சுந்தர - அண்ணாமலைப் பல்கலைக்கழகம். செய்யுளியல். இளம்பூரணம். அடிகளாசிரியர் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். உவமவியல். உரைவளம். வெள்ளை. - ம.கா.ப. மெய்ப்பாட்டியல். உரைவளம். வெள்ளை. - ம.கா.ப. இடையியல். உரைவளம், ஆ.சி. - உத.ஆ.நி. பொருள் (1,2). நச்சர். சுந்தர - அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பொருள் (3-5) நச்சர். சுந்தர. - அண்ணாமலைப் பல்கலைக்கழகம். உரியியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. முழுமை. எளிய உரையுடன் சொ. சிங்காரவேலன் - மயிலாடுதுறை. சொல். இளம்பூரணம். அடிகளாசிரியர் - தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர், எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை. பால. - தஞ்சாவூர். இவர் பதிப்புகளில் அறிஞர் தி.வே.கோ. அவர்களின் ஆய்வு அறிமுக உரை இடம் பெற்றிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சொல். ஆராய்ச்சிக் காண்டிகை. பால. - தஞ்சாவூர். எச்சவியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. சொல். ஆத்ரேயம். வ. வேணுகோபாலன் - சரசுவதி மகால், தஞ்சாவூர். செய்யுளியல். உரைவளம். வெள்ளை. ம.கா.ப. எழுத்து (1-2). மாணிக்கவுரை. வ.சுப. மாணிக்கம் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பொருள்(3-7). ஆராய்ச்சிக் காண்டிகை. பால.-தஞ்சாவூர்.