பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j99 _சேர் 7 அனைத்துலக அளவில் இதுவரை அறியப் பெற்றுள்ள தொல்காப்பிய ஒலைச்சுவடிகள் பற்றிய விவரம். தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991இல் அனைத்துலகத் தமிழ் ஒலைச் யடகள் அட்டவணையை ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. கா.செ. செங்கமுத்து. ப.வெ. நாகராசன், தி. பத்மநாபன் ஆகிய மூவரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்ட இந்த அட்டவணையில் 81, G7 J ஒகச்சுவடிகளைப் பற்றிய செய்திகள் சுருக்கமாக உள்ளன. இதில் காகிதச் சுவடிகள் சே-க்கப்பெறவில்லை, ஓலைச்சுவடிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கே.எம்.வி. தேசிய நூலகம், கல்கத்தா I 3057 - மூலம் - 100 ஏடுகள் - மிகு சிதைவு. 1 ை3182 - எழுத்து. இளம். - 129 ஏடுகள் - மிகு சிதைவு.

எண் 3143 - எழுத்து. இளம். - 37 ஏடுகள் - குறை. நல்லநிலை, 4 எண் 3241 - எழுத்து. சொல். இளம். - ஆழ்வார் திருநகரி. கி.பி. 1716 5. எண் 3178 - களவியல். நச்சர். குறை. - சிதைவு,

8. எண் 3144 - புறத்தினை. - சிதைவு. 7. எண் 3175 - செய்யுள். பேரா. - 195 ஏடுகள் - நல்லநிலை. 8. எண் 3032 - செய்யுள், மரபு. பேரா. 203 ஏடுகள் - நல்லநிலை - குறை. 9. எண் 3055 - பொருள் (1-5). நச்சர். 651 ஏடுகள் - நல்லநிலை, 10. எண் 8037 - பொருள் ஒரு பகுதி உரை - குறை - நல்லநிலை 11. எண் 3209 - பொருள் ஒரு பகுதி உரை - குறை - 375 ஏடு - நல்லநிலை. 1 அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 1. எண் 47. எழுத்து, சொல். நச்சர் - 171 ஏடுகள் - சிதைவு. 51. எழுத்து. இளம். - 119 ஏடு - நல்லநிலை. 53 சொல். நச்சர். - 217 ஏடு - குறை. 55 சொல். பழைய உரை. - 40 ஏடு - குறை. 2252 எழுத்து, சொல். நச்சர் - 78 ஏடு - சிதைவு - குறை. 4322 சொல். 84 ஏடு - குறை. 5504, 5505 (ஒரு கட்டு) - சொல். நச்சர். - 244 ஏடுகள் - சிதைவு, 5050 - எழுத்து. குறை. |